அடிசம் ஓரடுக்கு மனை
அடிசம் ஓரடுக்கு மனை | |
---|---|
முந்திய பெயர்கள் | அடிசம் மண்டபம் |
மாற்றுப் பெயர்கள் | புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியர் இல்லம் |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | Tudor and Jacabian |
இடம் | அப்புத்தளை, இலங்கை |
முகவரி | St. Benedict's Monastery, Adisham, Haputhale, Sri Lanka |
நகரம் | அப்புத்தளை |
நாடு | இலங்கை |
கட்டுமான ஆரம்பம் | 1927 |
நிறைவுற்றது | 1931 |
கட்டுவித்தவர் | ஆசிர்வாதப்பர் குருக்கள் |
உரிமையாளர் | இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம் |
நிலக்கிழார் | St. Benedict's Monastery, Haputhale, Sri Lanka |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | R. Booth and F. Webster |
அடிசம் ஓரடுக்கு மனை (Adisham Bungalow) என்பது பதுளை மாவட்டத்திலுள்ள அப்புத்தளைக்கு அருகாமையில் அமைந்துள்ள நாட்டுப்புற வளமனை ஆகும். தற்போது, இந்த ஓரடுக்கு மனை புனித ஆசிர்வாதப்பர் துறவியர் மாடமாக விளங்குகிறது. இங்குள்ள சிற்றாலயத்தில் முதலாம் சில்வெஸ்தரின் புனிதப் பண்டம் (என்புத் துண்டு) வைக்கப்பட்டுள்ளது.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "Triple Jubilee year of St. Anthony's shrine, Wahacotte". Sunday Observer (Sri Lanka). Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2015.
வெளி இணைப்புகள்[தொகு]