அஞ்சலி மேனன்
Appearance
அஞ்சலி மேனன் | |
---|---|
பிறப்பு | கோழிக்கோடு, கேரளா, இந்தியா |
பணி | பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–தற்போதைய |
வாழ்க்கைத் துணை | வினோத் மேனன் |
பிள்ளைகள் | 1 |
அஞ்சலி மேனன் (Anjali Menon) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். முக்கியமாக மலையாள திரைப்படங்களில் இவர் பணியாற்றுகிறார்.[1] அஞ்சலி தனது பணிகளுக்காக பன்னாட்டு, தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார். மஞ்சாடிகுரு,[2] கேரளா கேஃப், உசுதாது ஓட்டல், பெங்களூரு நாட்கள், ஒண்டர் உமன் போன்ற திரைப்படங்களுக்காக நன்கு அறியப்படுகிறார்.
திரைப்படங்கள்
[தொகு]வருடம் | படம் | பங்கு | மூலம் |
---|---|---|---|
2009 | கேரள கபே | இயக்குனநர் மற்றும் கதாசிரியர் | |
2012 | மஞ்சாடிக்குரு | இயக்குனநர் மற்றும் கதாசிரியர் | |
2012 | உசுதாது ஓட்டல் | கதாசிரியர் | |
2014 | பெங்களூர் டேசு | இயக்குனநர் மற்றும் கதாசிரியர் |
விருதுகள்
[தொகு]- 2008: கேரளத்தின் தேசிய திரைப்பட விழா
--சிறந்த மலையாள திரைப்படத்திற்கான பிப்ரேசி விருது - மஞ்சாடிக்குரு --சிறந்த புதிய இயக்குனருக்கான ஹசன்குட்டி விருது - மஞ்சாடிக்குரு
- 2012: சிறந்த திரைக்கதைக்கான கேரள அரசின் திரைப்பட விருது - (மஞ்சாடிக்குரு)
- 2012: சிறந்த வசனத்திற்கான தேசிய விருது - (உஸ்தாத் ஹோட்டல்)[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Aravind, Indulekha (2018-07-14). "What makes 'Bangalore Days' director Anjali Menon a rarity in Indian cinema". The Economic Times இம் மூலத்தில் இருந்து 22 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211222125506/https://economictimes.indiatimes.com/magazines/panache/what-makes-bangalore-days-director-anjali-menon-a-rarity-in-indian-cinema/articleshow/64990470.cms?from=mdr.
- ↑ Janardhanan, Arun (23 June 2012). "'Manjadikuru' girl lives a sad life off the screen too". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 1 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.
- ↑ ":: National Film Award 2012 ::" (PDF). India Government. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.