அஜ்மல் ஷசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜ்மல் ஷசாத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜ்மல் ஷசாத்
பட்டப்பெயர்அஜி
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு-மிதம்
பங்குபந்து வீச்சு சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 650)சூன் 4 2010 எ. வங்காளதேசம்
ஒநாப அறிமுகம் (தொப்பி 216)மார்ச்சு 5 2010 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபசனவரி 30 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்13
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 9 34 35
ஓட்டங்கள் 5 32 814 176
மட்டையாட்ட சராசரி 5.00 6.40 29.07 12.57
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 5 9 88 43*
வீசிய பந்துகள் 102 480 5,561 1,698
வீழ்த்தல்கள் 4 14 94 45
பந்துவீச்சு சராசரி 15.75 28.14 33.34 30.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/45 3/41 5/51 5/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 4/– 8/– 8/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2011

அஜ்மல் ஷசாத்: (Ajmal Shahzad, பிறப்பு: சூலை 27, 1985), முன்னாள் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர் ஆவார். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி 2010 இல் தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Player Profile: Ajmal Shahzad". கிரிக்இன்ஃபோ. Archived from the original on 29 January 2010. பார்க்கப்பட்ட நாள் 23 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_ஷசாத்&oldid=3586054" இலிருந்து மீள்விக்கப்பட்டது