உள்ளடக்கத்துக்குச் செல்

அஜந்தா பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜந்தா பெரேரா
பிறப்பு1963
தேசியம்இலங்கையர்
கல்விகலாநிதி
படித்த கல்வி நிறுவனங்கள்கொழும்புப் பல்கலைக்கழகம்
பணிசமூக ஆர்வலர், விஞ்ஞானி, கல்வியியலாளர், சூழலியலாளர்
அறியப்படுவதுதேசிய திண்மக் கழிவு மீள்சுழற்ச்சித் திட்ட உருவாக்குநர்
அரசியல் கட்சிஇலங்கை சோசலிசக் கட்சி (2019)
ஐக்கிய தேசியக் கட்சி (2020 – தற்போது)

அஜந்தா விஜேசிங்க பெரேரா (ஆங்கில மொழி: Ajantha Wijesinghe Perera, சிங்களம்: අජන්තා පෙරේරා), இலங்கையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலரும், விஞ்ஞானியும், கல்வியியலாளரும், சூழலியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். [1] இவர், தேசிய திண்மக் கழிவு மீள்சுழற்ச்சித் திட்டத்தை உருவாக்கியவர். இதனால் இலங்கையின் திண்மக் கழிவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவியவர். இத்திட்டத்தினை உருவாக்கியமையார் இவர் 'கழிவுத்திட்ட அரசி' என அழைக்கப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr. Ajantha Perera pledges a corruption-free nation | Daily FT". www.ft.lk (in English). Retrieved 2019-10-01.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Socialism is about giving power to the working class - Dr Ajantha Perera". Sunday Observer (in ஆங்கிலம்). 2019-10-12. Retrieved 2019-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜந்தா_பெரேரா&oldid=3272527" இலிருந்து மீள்விக்கப்பட்டது