அச்சுப்பூட்டு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அச்சுப்பூட்டு என்பது ஒருவகை விளையாட்டாகும். தமிழ்நாட்டில் நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரையில் பரவலாக விளையாடப்பட்டு வந்தது. இது சிறுவர்களின் கைத்திற விளையாட்டு. இதனைக் குறி-விளையாட்டு எனவும் பாகுபடுத்திப் பார்க்கலாம்.
விவரம்
[தொகு]- மூன்று புளியங்கொட்டை அடுக்குகள் பல வைக்கப்படும்.
- உத்திக் கோட்டிலிருந்து மற்றொரு புளியங்கொட்டையால் அடித்துச் சிதறவைத்துத் தனதாக்கிக் கொள்ளலாம்.
- ஒவ்வொருவராக அடித்து ஈட்டிக்கொள்ளலாம்.
- அதிகம் ஈட்டியவர் வெற்றி.
மேலும் காண்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- அந்தோனிராஜ், ஆ. பி., தமிழ் இலக்கியங்களில் கழங்கும் அம்மானையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதினோராவது கருத்தரங்கு மலர் ஆய்வுக்கோவை தொகுதி 1, 1984.