உள்ளடக்கத்துக்குச் செல்

அசோக் சந்திர மித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் சந்திர மித்ரா
Asoke Chandra Mitra
திரிபுரா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்பாதல் சௌத்ரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அசோக் சந்திர மித்ரா

20 பெப்ரவரி 1949 (1949-02-20) (அகவை 76)
திரிபுரா, இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்சுப்ரா மித்ரா
பிள்ளைகள்2
முன்னாள் மாணவர்மகராஜா பீர் பீக்காராம் கல்லூரி

அசோக் சந்திர மித்ரா (Asoke Chandra Mitra) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார்.[1] இவர் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள இருஷ்யமுக் தொகுதிக்கு 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று திரிபுரா சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Badal Choudhury's daughter Barsha campaigns for Left Front candidate Ashok Mitra at Hrishyamukh AC - Tripura Chronicle". Retrieved 2023-07-15.
  2. "Tripura Assembly election results 2023: Check full list of winners". The Indian Express. Retrieved 2023-07-15.
  3. "Hrishyamukh Election Result 2023 LIVE: Hrishyamukh MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com. Retrieved 2023-07-15.
  4. "MLA Profiles | Tripura State Portal". tripura.gov.in. Retrieved 2023-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_சந்திர_மித்ரா&oldid=3817670" இலிருந்து மீள்விக்கப்பட்டது