அசோக்சிமெத்தேன்
Appearance
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில்-மெத்திலிமினோ-ஆக்சிடோஅசேனியம்
| |
வேறு பெயர்கள்
டைமெத்தில்டையசீன்-1-ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
25843-45-2 ![]() | |
ChemSpider | 30663 ![]() |
EC number | 620-649-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 33184 |
| |
UNII | MO0N1J0SEN ![]() |
பண்புகள் | |
C2H6N2O | |
வாய்ப்பாட்டு எடை | 74.08 g·mol−1 |
அடர்த்தி | 0.991 கி/மி.லி |
கொதிநிலை | 97 முதல் 99 °C (207 முதல் 210 °F; 370 முதல் 372 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசோக்சிமெத்தேன் (Azoxymethane) என்பது C2H6N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். உயிரியல் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் புற்றுநோய் மற்றும் நரம்பு நச்சியல் வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அசோமெத்தேனின் ஆக்சைடு ஆகும். குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயைத் தூண்டுவதற்கு இது காரணியாக இருக்கும்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Azoxymethane at Sigma-Aldrich
- ↑ Chen, Jiezhong; Huang, Xu-Feng (2009). "The signal pathways in azoxymethane-induced colon cancer and preventive implications". Cancer Biology & Therapy 8 (14): 1313–1317. doi:10.4161/cbt.8.14.8983. பப்மெட்:19502780.
- ↑ பப்கெம் 33184