அசுவத்தாமன் அல்லிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுவத்தாமன் அல்லிமுத்து
Asuvathaman Allimuthu
பாரதிய சனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 5
புகைப்பட்டி, உளுந்தூர்பேட்டை தாலுகா, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்அ துர்கா
பெற்றோர்பி அல்லிமுத்து (தந்தை)
முன்னாள் கல்லூரிஇளங்கலை, இளங்கலைச் சட்டம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (2004-2009)
வேலைவழக்கறிஞர், அரசியல்வாதி

அசுவத்தாமன் அல்லிமுத்து (Asuvathaman Allimuthu) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் ஆவார்.[1]2012 இல் தன்னை பாரதிய சனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட பாரதிய சனதா கட்சி தேர்வு செய்தது.[2]

தொழில்[தொகு]

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-28, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15
  2. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-28, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15
  3. "யார் இந்த பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்? தொகுதி மாறி போட்டியிடுவது ஏன்?", agnimurasu, 2024-03-22, பார்க்கப்பட்ட நாள் 2024-05-15