அசித்த ரத்னவீர
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அசித்த ரத்னவீர (Asitha Rathnaweera), இலங்கை பாணந்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1994/95 பருவ ஆண்டில் இலங்கை பாணந்துறை அணி உறுப்பினராக பங்குகொண்டார்.
மூலம்[தொகு]
- அசந்த ரத்னவீர - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு