அசாம் மகளிர் பல்கலைக்கழகம்
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2013 |
அமைவிடம் | , , |
சுருக்கம் | AWU |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
அசாம் மகளிர் பல்கலைக்கழகம் என்னும் பொதுத் துறைப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமின் யோர்ஹாட்டில் அமைந்துள்ளது. இது அசாம் மாநில அரசின் அசாம் மகளிர் பல்கலைக்கழக சட்டம் (2013) என்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.[1][2][3][4] இது பெண்களுக்காக அசாமில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும்.[5]
கல்வி
[தொகு]இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ "State University Assam". பல்கலைக்கழக மானியக் குழு. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
- ↑ "Assam CM inaugurates first Women's University in Jorhat". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 22 September 2014. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
- ↑ "Three bills for new universities in Assam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 July 2013. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
- ↑ "CM inaugurates Assam Women's University". அசாம் டிரிபியூன். 13 September 2014. Archived from the original on 28 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 5.0 5.1 "Tarun Gogoi inaugurates Assam Women's University in Jorhat". Zee News. zeenews. பார்க்கப்பட்ட நாள் 2015-10-26.