உள்ளடக்கத்துக்குச் செல்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி
நிறுவனர்பாரேஷ் பாருவா
தலைவர்அரவிந்தா ராஜ்கோவா
படைத்தலைவர்பாரேஷ் பாருவா
தொடக்கம்1979
கொள்கைஅசாம் மாநிலப் பிரிவினைவாதம்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) அல்லது யூஎல்எஃப்ஏ (ULFA) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும்.[1][2][3] 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "United Liberation Front of Asom (ULFA) - Terrorist Group of Assam". Satp.org. Retrieved 1 January 2013.
  2. "India's Treacherous Northeast". Yaleglobal.yale.edu. 26 September 2012. Retrieved 12 October 2014.
  3. "Banned Organizations | Ministry of Home Affairs | GoI". mha.gov.in. Retrieved 28 December 2019.
  4. "NIA :: Banned Terrorist Organisations". Nia.gov.in. Archived from the original on 19 January 2014. Retrieved 12 October 2014.