அசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
Appearance
சாகித்திய அகாதெமி விருது, இந்திய அரசினால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 1955ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு வழங்கப்படுகிறது. இந்திய அரசு அங்கீகரித்த மொழிகளில் எழுதுவோருக்கு இந்த விருது வழங்கப்படும். அவ்வகையில், அசாமிய மொழி இலக்கியவாதிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.[1]
விருது பெற்றோர்
[தொகு]எண் | ஆண்டு | இலக்கியவாதியின் பெயர் | எழுதிய நூல் | வகை |
---|---|---|---|---|
1 | 1955 | யதீந்திர நாத் துவரா | பனபுல் | கவிதை |
2 | 1960 | பேணுதர் ஸர்மா | கங்கரேச்சர் காஞ்சியலி ரதத் | நினைவு கூறல் |
3 | 1961 | பீரேந்திர குமார் பட்டாச்சார்யா | ஈயாருயிங்கம் | புதினம் |
4 | 1964 | பிரிஞ்சி குமார் பருவா | அசமர் லோக சம்ஸ்க்ருதி | நாட்டுப்புறப் பண்பாட்டியல் |
5 | 1966 | அம்பிகாகிரி ராய் சௌத்ரி | பேதனார் உல்கா | கவிதை |
6 | 1967 | திரைலோக்ய நாத் கோஸ்வாமி | ஆதுனிக் கல்ப சாகித்யா | இலக்கியத் திறனாய்வு |
7 | 1968 | நளினிபாலா தேவி | அலகானந்தா | கவிதை |
8 | 1969 | அதுல் சந்திர ஹாஜரிகா | மஞ்சலேகா | அசாமிய திரைத்துறையியல் |
9 | 1970 | லட்சுமிநாத் புகன் | மகாத்மார் பரா ரூப்கோனார்லை | நினைவுகூறல் |
10 | 1972 | சையது அப்துல் மாலிக் | அகரி ஆத்மார் காஹினி | புதினம் |
11 | 1974 | சவுரப் குமார் சலிஹா | கோலாம் | சிறுகதை |
12 | 1975 | நவகாந்த் பருவா | ககாதேவுதார் ஹாட் | புதினம் |
13 | 1976 | பபேந்திர நாத் சய்கியா | ஸ்ருங்கல் | சிறுகதை |
14 | 1977 | ஆனந்த் சந்திர பருவா | பகுல் பனர் கபிதா | கவிதை |
15 | 1978 | ஹோமேன் பரகோஹாஞி | பிதா-புத்ர | புதினம் |
16 | 1979 | பபேன் பருவா | சோணாலி ஜாஹாஜ் | கவிதை |
17 | 1980 | யோகேஷ் தாஸ் | பிருதிவீர் அசுக் | சிறுகதை |
18 | 1981 | நீலமணி பூக்கன் | கபிதா | கவிதை |
19 | 1982 | இந்திரா கோஸ்வாமி | மாமரே தரா தரோவால் ஆரு துகன உபன்யாசா | புதினம் |
20 | 1983 | நிர்மலப்பிரபா பர்தலை | சுதீர்க தின் ஆரு ரிது | கவிதை |
21 | 1984 | தேபேந்திர நாத் ஆச்சார்யா | ஜங்கம் | புதினம் |
22 | 1985 | கிருஷ்ணகாந்த சந்திகை | கிருஷ்ணகாந்த சந்திகை ரசனா சம்பார் | இலக்கியத் திறனாய்வு |
23 | 1986 | தீர்த்தநாத் சர்மா | பேணுதர் சர்மா | வாழ்க்கை வரலாறு |
24 | 1987 | ஹரேகிருஷ்ண டேகா | ஆன் ஏஜன் | கவிதை |
25 | 1988 | லட்சுமிநந்தன் பரா | பாதால பைரவி | புதினம் |
26 | 1989 | ஹீரேன் கோஹாமி | அசாமிய ஜாதிய ஜீவனாத மகாபுருஷிய பரம்பரா | இலக்கியத் திறனாய்வு |
27 | 1990 | சினேக தேவி | சினேக தேவிர் ஏகுங்கி கல்ப | சிறுகதைகள் |
28 | 1991 | அஜித் பருவா | பிரம்மபுத்திர இத்யாதி பத்ய | கவிதை |
29 | 1992 | ஹீரேண் பட்டாச்சார்யா | சைச்சர் பதார் மானுஹ் | கவிதை |
30 | 1993 | கேசவ மகந்தா | மோரோ யே கிமான ஹேம்பாஹ் | கவிதை |
31 | 1994 | சீலபத்ரா (ரேவதி மோகன் தத்தசவுத்ரி) |
மதுபூர் பகதூர் | சிறுகதைகள் |
32 | 1995 | சந்திரபிரசாத் சய்கியா | மகாரதி | புதினம் |
33 | 1996 | நிருபமா பரகோஹாஞி | அபியாத்ரி | புதினம் |
34 | 1997 | நகேன் சய்கியா | ஆந்தாரத் நிஜர் முக் | சிறுகதைகள் |
35 | 1998 | அருண் சர்மா | ஆசிர்பாதர் ரங் | புதினம் |
36 | 1999 | மேதினி சவுத்ரி | பிபன்ன சமய | புதினம் |
37 | 2000 | அபூர்ப சர்மா | பாகே டாபுர் ராதி | சிறுகதைகள் |
38 | 2001 | மகிம் பரா | ஏதானி மாகிர் ஹாஹி | புதினம் |
39 | 2002 | நளினிதர் பட்டாச்சார்யா | மஹத் ஐதிஹ்ய | உரைநடை |
40 | 2003 | பீரேஸ்பர் பருவா | அனேக் மானுஹ் அனேக் டாய் ஆரு நிர்ஜனதா | கவிதை |
41 | 2004 | ஹீரேந்திர நாத் தத்தா | மானுஹ் அனுகுலே | கவிதை |
42 | 2005 | யேசே தரஜே டஞ்சி | மௌன முக் ஔண்டு ஹ்ருதய் | புதினம் |
43 | 2006 | அதுலானந்த் கோஸ்பாமி | சேனேஹ் ஜரீர் காந்தி | சிறுகதை |
44 | 2007 | பூர்பி பர்முதை | சாந்தனுகுலனந்தன் | புதினம் |
45 | 2008 | ரீத்தா சவுத்ரி | தேவ் லாங்குய் | புதினம் |
46 | 2009 | துருவஜோதி பரா | கதா ரத்னாகர் | புதினம் |
47 | 2010 | கேசதா மஹந்த | அசமயா ராமாயணி சாகித்தியா: கதாபஸ்துர் ஆந்திகுரி | கட்டுரை |
49 | 2011 | கபீன் புக்கன் | ஏய் அனுராகீ ஏய் உதாஸ் | கவிதை |
50 | 2012 | சந்தனா கோஸ்பாமி[2] | பாட்காயிர் இபாரே மோர் தேஸ் | புதினம் |
51 | 2013 | ரபீந்திர சர்கார் | தூலியரி பரிர் சாஞ்ச | கவிதை |
52 | 2014 | அரூபா படங்கீயா கலிதா | மாரியாம் அஸ்டின் அதபா ஹீரா பருவா | சிறுகதைகள்[3] |
52 | 2015 | குல் சய்கியா | ஆகாசர் சபி ஆரு அன்யான்ய கல்ப | சிறுகதைகள் [4] |
சான்றுகள்
[தொகு]- ↑ "அசாமிய மொழி எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதெமி விருது". சாகித்திய அகாதெமி. Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2012.
- ↑ "சாகித்திய அகாதமி விருது 2012" (PDF). சாகித்திய அகாதமி. 20 திசம்பர் 2012. Archived from the original (PDF) on 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2012.
- ↑ Assamese and Bodo writers to get the award - டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆன்லைன், 20 டிசம்பர், 2014 | பார்த்த நாள் 6 ஜனவரி, 2015
- ↑ "Sahitya Akademi Main award - 2015" (PDF). சாகித்திய அகாதெமியின் தளம். 17 December 2015. Archived from the original (PDF) on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 17 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)