அசன் ரூகானி
Appearance
அசன் ரூகானி Hassan Rouhani حسن روحانی | |
---|---|
பதவியில் | |
Succeeding | மகுமூத் அகமதிநெச்சாத் |
ஈரான் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 3 ஆகத்து 2013 – 2 ஆகத்து 2021 | |
உயர் தேசியப் பாதுகாப்புப் பேரவை செயலாளர் | |
பதவியில் 14 அக்டோபர் 1989 – 15 ஆகத்து 2005 | |
குடியரசுத் தலைவர் | அக்பர் அசெமி ரப்சஞ்சானி முகம்மது கத்தாமி |
பின்னவர் | அலி லரிஜானி |
ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் | |
பதவியில் 28 மே 1992 – 26 மே 2000 | |
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 28 மே 1980 – 26 மே 2000 | |
தொகுதி | செம்னான் (முதல் தவணை) தெகரான் (2வது, 3வது, 4வது, 5வது தவணைகள்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அசன் ஃபெரிடன் (حسن فریدون) 12 நவம்பர் 1948 சொர்க்கே, செம்னான், ஈரான் |
இறப்பு | 250px |
இளைப்பாறுமிடம் | 250px |
பிற அரசியல் தொடர்புகள் | இசுலாமியக் குடியரசுக் கட்சி (1979–1987) |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | கிளாஸ்கோ காலிடோனியன் பல்கலைக்கழகம் தெகரான் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | இஅதிகாரபூர்வ இணையதளம் |
அசன் ரவ்கானி (Hassan Rouhani, பாரசீக மொழி: حسن روحانی, எழுத்துப்பெயர்ப்பு: ருஹானி, ரொஹானி, ரவ்ஹானி; பிறப்பு: 12 நவம்பர் 1948) ஈரானிய அரசியல்வாதியும், சியா முஜாகிதுவும்,[1] வழக்கறிஞரும், கல்விமானும் ஆவார். இவர் 2013 சூன் 14 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் 3 அகத்து 2013 முதல் 2 ஆகத்து 2021 முடிய ஈரானின் குடியரசுத் தலைவராக இருந்தார்.[2][3] இவருக்குப் பின் ஈரான் குடியரசுத் தலைவராக இப்ராகிம் ரையீசி என்பவ்ர் சூன், 2021-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]- ஈரானியப் புரட்சி
- ஈரானின் அதியுயர் தலைவர்
- ரூகொல்லா கொமெய்னி
- அலி காமெனி
- ஈரானின் குடியரசுத் தலைவர்கள்
- அசன் ரவ்கானி
- மகுமூத் அகமதிநெச்சாத்
- இப்ராகிம் ரைசி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Iran’s Presidential Election Heats up as Reformist Rowhani Enters Race, Farhang Jahanpour, 12 ஏப்ரல் 2013, Juan Cole
- ↑ "Hassan Rouhani wins Iran presidential election". பிபிசி. 15 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2013.
- ↑ "Moderate Candidate Wins Iran's Presidential Vote". வால் ஸ்ட்ரீட் ஜர்னல். 15 சூன் 2013. http://online.wsj.com/article/SB10001424127887323734304578544912995560792.html. பார்த்த நாள்: 15 சூன் 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2013-06-08 at the வந்தவழி இயந்திரம்
- Hassan Rowhani, Iran's moderate conservative behind nuclear breakthrough, 22 October 2003