உள்ளடக்கத்துக்குச் செல்

அசகளத்தூர்

ஆள்கூறுகள்: 11°35′15″N 79°03′19″E / 11.5876°N 79.0553°E / 11.5876; 79.0553
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசகளத்தூர்
அசகளத்தூர் is located in தமிழ் நாடு
அசகளத்தூர்
அசகளத்தூர்
ஆள்கூறுகள்: 11°35′15″N 79°03′19″E / 11.5876°N 79.0553°E / 11.5876; 79.0553
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கள்ளக்குறிச்சி
ஏற்றம்
102.83 m (337.37 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
606204[1]
அருகிலுள்ள ஊர்கள்மகரூர், மாளிகைமேடு, கீழ் ஓரத்தூர்
மக்களவைத் தொகுதிகள்ளக்குறிச்சி
சட்டமன்றத் தொகுதிகள்ளக்குறிச்சி

அசகளத்தூர் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி வட்டத்தில் இடம் பெற்றிருந்த அசகளத்தூர் பகுதியானது,[3] கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது முதல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு புறநகர்ப் பகுதியாக உருவெடுத்துள்ளது.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 102.83 மீட்டர்கள் (337.4 அடி) உயரத்தில், (11°35′15″N 79°03′19″E / 11.5876°N 79.0553°E / 11.5876; 79.0553) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, அசகளத்தூர் பகுதி அமைந்துள்ளது.

அசகளத்தூர் is located in தமிழ் நாடு
அசகளத்தூர்
அசகளத்தூர்
அசகளத்தூர் (தமிழ் நாடு)

மக்கள்தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அசகளத்தூர் புறநகர்ப் பகுதியின் மொத்த மக்கள்தொகை 3,458 ஆகும். இதில் 1,685 பேர் ஆண்கள்; 1,773 பேர் பெண்கள் ஆவர்.[4]

சமயம்

[தொகு]

அசகளத்தூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள லோகபாலீசுவரர் கோயில்,[5] விநாயகர் கோயில்,[6] அய்யனார் கோயில்[7] மற்றும் வரதராஜப் பெருமாள் கோயில்[8] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "ASAKALATHUR Pin Code - 606204, Kallakurichi All Post Office Areas PIN Codes, Search VILLUPURAM Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
  2. [1]
  3. Caṭaicāmi Kiruṣṇamūrtti (2000). Turkkai val̲ipāṭum cir̲paṅkaḷum. Maṇivācakar Patippakam.
  4. "Asakalathur Village Population - Kallakkurichi - Viluppuram, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
  5. "Arulmigu Logapaaleeshwarar Temple, Asakalathur - 606204, Kallakurichi District [TM023607].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
  6. "Arulmigu Vinayagar Temple, Asakalathur, - 606204, Kallakurichi District [TM023608].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
  7. "Arulmigu Iyyanar Temple, Asakalathur - 606204, Kallakurichi District [TM023609].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
  8. "Arulmigu Varadharaja Perumal Temple, Asakalathur - 606204, Kallakurichi District [TM023610].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசகளத்தூர்&oldid=3864820" இலிருந்து மீள்விக்கப்பட்டது