அங்கராயநல்லூர்
Appearance
அங்கராயநல்லூர் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | அரியலூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அங்கராயநல்லூர் என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர். இது உள்ளாட்சி அமைப்பில் தனி ஊராட்சியாக உள்ளது. இந்தக் கிராமம் ராஜேந்திரசோழன் காலத்தில் எங்கராயர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. அதனால், எங்கராயர் என்று அழைக்கப்பட்ட கிராமம் இன்று அங்கராய நல்லூர் என்று மாற்றமடைந்துள்ளது. இங்கு முந்திரி, கடலை, போன்றவை பயிர்செய்யப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu பரணிடப்பட்டது ஆகத்து 6, 2009 at the வந்தவழி இயந்திரம்