உள்ளடக்கத்துக்குச் செல்

அக்லன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்லன் மொழி என்பது பிலிப்பைன்சின் அக்லன் மாகாணத்தில் பேசப்படும் மொழி ஆகும். இது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழிக்குடும்ப மொழியாகும். மலயனொன் கிளை மொழிகள் 93% இம்மொழியை ஒத்தவை. 2000 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக 460,000 பேர் இம்மொழியினைப் பேசுகின்றனர். அக்லன் மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர்.[1][2][3]

கற்றல் மூலங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2010 Census of Population and Housing, Report No. 2A - Demographic and Housing Characteristics (Non-Sample Variables)" (PDF) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-02.
  2. "Documentation for ISO 639 identifier: akl". ISO 639-3 Registration Authority – SIL International. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06. Name: Aklanon
  3. Beato A. de la Cruz; R. David Paul Zorc (1968). A Study of the Aklanon Dialect. Volume 1: Grammar (PDF). Washington, DC: Peace Corps.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்லன்_மொழி&oldid=3751994" இலிருந்து மீள்விக்கப்பட்டது