அக்ரோனைன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
6-மெத்தாக்சி-3,3,12-டிரைமெத்தில்-3,12-டைஐதரோ-7H-பைரனோ[2,3-c]அக்ரிடின்-7-ஒன்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
6-மெத்தாக்சி-3,3,12-மும்மெத்தில்-3,12-ஈரைதரோ-7H-பைரனோ[2,3-c]அக்ரிடின்-7-ஒன் | |
வேறு பெயர்கள்
அக்ரோமைசின்; அக்ரோனைசின்
| |
இனங்காட்டிகள் | |
7008-42-6 | |
ChEBI | CHEBI:2437 |
ChEMBL | ChEMBL285852 |
ChemSpider | 306428 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C10632 |
ம.பா.த | D000175 |
பப்கெம் | 345512 |
| |
பண்புகள் | |
C20H19NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 321.38 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அக்ரோனைன் (Acronine) என்பது C20H19NO3 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். கழலை அல்லது கட்டி எதிர்ப்புப் பொருளான இவ்வேதிப்பொருள் செயற்கை முறையில் கழலை எதிர்ப்பு வழிப்பொருட்களிலிருந்து தோற்றுவிக்கப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Structure-activity relationship studies of new acronine analogues as suggested by molecular descriptors". Arzneimittelforschung 55 (5): 282–8. 2005. doi:10.1055/s-0031-1296858. பப்மெட்:15960428.