அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து
Blériot 155 F-AICQ Clement Ader, the accident aircraft. | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 2 ஒக்டோபர் 1926 |
சுருக்கம் | வானூர்தி தீ |
இடம் | லே, கென்ட் இங்கிலாந்து 51°13′02″N 0°11′49″E / 51.21722°N 0.19694°E TQ 535 487 |
பயணிகள் | 5 |
ஊழியர் | 2 |
காயமுற்றோர் | 0 |
உயிரிழப்புகள் | 7 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | பிலெரியெட் 155 |
வானூர்தி பெயர் | கிளமெண்ட் அதர் (Clement Ader) |
இயக்கம் | ஏர் யூனியன் |
வானூர்தி பதிவு | F-AICQ |
பறப்பு புறப்பாடு | பாரிசு – லே, பௌர்கெட் வானூர்தி தளம் |
சேருமிடம் | கிரொய்டன் வானூர்தி தளம், கிரொய்டன், ஐக்கிய இராச்சியம் |
அக்டோபர் 1926 ஏர் யூனியன் பிலெரியெட் 155 தீவிபத்து (October 1926 Air Union Blériot 155 crash) என்பது ஏர் யூனியன் பிலெரியெட் 155(Air Union Blériot 155) வகை வானூர்தி 1926 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 2 ஆம் நாள் நடுவானில் தீப்பிடித்து, அவசரகால தரையிறக்க முயற்சியின்போது லே, கென்ட் (Leigh, Kent) என்னுமிடத்தில் மோதியதால் நிகழ்ந்த விபத்து. இந்த விபத்தில் வானூர்தி குழுவினர் இருவர், ஐந்து பயணிகள் உட்பட, மொத்தம் 7 பேர்,[1](அனைவரும்) கொல்லப்பட்டனர். சம்பவகாலத்தில் பிலெரியெட் 155 F-AICQ வானூர்தி, பறந்தநிலையில் தீப்பிடித்ததால் விமானிகள் அவசர தரையிறக்கம் செய்ய விழைந்த அதேநேரம் பலத்த காற்று வீசி வானூர்தி கட்டுபாடற்ற நிலையில் தளத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இது, வானூர்தியினுள் நிகழ்ந்த முதல் தீவிபத்து.
இழப்பு விவரம்[தொகு]
தேசியம் | வானூர்திக் குழு | பயணியர் | மொத்தம் |
---|---|---|---|
இங்கிலாந்தியர் | – | 5 | 5[2] |
பிரான்சு நாட்டினர் | 2 | – | 2[2] |
மொத்தம் | 2 | 5 | 7[2] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1926 - planecrashinfo
- ↑ 2.0 2.1 2.2 "Appalling Air Liner Disaster". Tonbridge Free Press (10 October 1926): p. p10.