அக்காரக்கனி நச்சுமனார்
Appearance
அக்காரக்கனி நச்சுமனார் (Akkārakkani Nacchumanār ) என்பவர் சங்க காலப் புலவர் ஆவார், இவர் திருவள்ளுவமாலையின் 46 ஆம் பாடலை இயற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
வாழ்கைக் குறிப்பு
[தொகு]அக்கரக்கனி நச்சுமனார் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த ஒரு புலவர் ஆவார் (கிமு 1 ஆம் நூற்றாண்டு மற்றும் கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கு இடையில்). அக்கரக்கனி என்ற சொல் வைணவக் கடவுளான திருமாலைக் குறிக்கிறது. எனவே, அவர் வைணவத்தைப் பின்பற்றியவர் என்று நம்பப்படுகிறது. [1]
வள்ளுவர், குறள் பற்றிய பார்வை
[தொகு]திருவள்ளுவமாலையில் அக்கரக்கனி நச்சுமனார் 46 ஆம் செய்யுள் எழுதினார். [1] அவர் வள்ளுவரையும், திருக்குறளையும் பற்றி இவ்வாறு கூறுகிறார்: [2]
- கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
- நிலைநிரம்பும் நீர்மைய தேனும் – தொலைவுஇலா
- வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
- பால்நூல் நயத்தின் பயன்
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- Edward Jewitt Robinson (2001). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writings. New Delhi: Asian Educational Services.
- Vedanayagam, Rama (2017). திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும் [Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum] (in Tamil) (1 ed.). Chennai: Manimekalai Prasuram.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)