உள்ளடக்கத்துக்குச் செல்

அகோங் மலை

ஆள்கூறுகள்: 8°20′31″S 115°30′29″E / 8.342°S 115.508°E / -8.342; 115.508
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகோங் மலை
Agung Mount
1989 இல் அகோங் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்3,142 மீட்டர்கள் (10,308 அடி)
ஆள்கூறு8°20′31″S 115°30′29″E / 8.342°S 115.508°E / -8.342; 115.508
புவியியல்
அமைவிடம்பாலி, இந்தோனீசியா
நிலவியல்
மலையின் வகைStratovolcano
கடைசி வெடிப்பு2019[1]

அகோங் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.

இந்த எரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.

1963-64 வெடிப்பு

[தொகு]

1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Agung". Global Volcanism Program. Smithsonian Institution. Retrieved 2018-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோங்_மலை&oldid=4190464" இலிருந்து மீள்விக்கப்பட்டது