அகிரிப்பள்ளி மண்டலம்
Appearance
அகிரிப்பள்ளி மண்டலம் | |
---|---|
ஆள்கூறுகள்: 16°40′48″N 80°47′07″E / 16.6800°N 80.7852°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கிருஷ்ணா |
Headquarters | அகிரிப்பள்ளி |
மொழி | |
• Official | Telugu |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீட்டு எண் | 521 XXX |
வாகனப் பதிவு | AP 16 |
இந்திய மாநிலமான ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 50 மண்டலங்களில் ஒன்று அகிரிப்பள்ளி மண்டலம் . இது நுஸ்விட் வருவாய் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது, இம்மண்டலத்தின் தலைமையிடம் அகிரிபள்ளியில் உள்ளது. மண்டலத்தின் பரப்பெல்லை விஜயவாடா (கிராமப்புறம்), கன்னாவரம், பாபுலாபடு, நுஸ்விட், மைலாவரம் மற்றும் ஜி. கொண்டுரு மண்டலங்களால் சூழப்பட்டுள்ளது.
நிர்வாகம்
[தொகு]இந்த மண்டலம் ஆந்திராவின் தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும், இது ஆந்திராவின் தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளது . [1]
குடியேற்றங்கள்
[தொகு]அகிரிப்பள்ளி மண்டலம் 25 கிராமங்களைக் கொண்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Declaration of A.P. Capital Region" (PDF). crda.ap.gov.in. Municipal Administration and Urban Development Department. 23 June 2016. Archived from the original (PDF) on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016.