உள்ளடக்கத்துக்குச் செல்

அகரம் சிப்பந்தி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரம் சிப்பந்தி
அமைவிடம்
ஆள்கூறு12°23′28″N 79°06′09″E / 12.39111222°N 79.10239203°E / 12.39111222; 79.10239203
வீதிஅகரம் சிப்பந்தி, நாயுடுமங்கலம் சாலை
நகரம்அகரம் சிப்பந்தி நாயுடுமங்கலம், கலசப்பாக்கம் வட்டம்
மாவட்டம்திருவண்ணாமலை
மாநிலம்தமிழ்நாடு
ஏற்றம்MSL + 20 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
அமைப்புதரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலைசெயல்படுகிறது
வாகன நிறுத்தும் வசதிஉண்டு
Connectionsவாடகையுந்து நிறுத்தும், பேருந்து
இயக்கம்
குறியீடுAGM
கோட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள்3
நடைமேடை2
வரலாறு
திறக்கப்பட்ட நாள்1986[1]
முந்தைய உரிமையாளர்தெற்கு இரயில்வே
மின்சாரமயமாக்கல்1989 [2]
அமைவிடம்
அகரம் சிப்பந்தி is located in தமிழ் நாடு
அகரம் சிப்பந்தி
அகரம் சிப்பந்தி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்

அகரம் சிப்பந்தி தொடருந்து நிலையம் (Agaram Sibbandi railway station, நிலையக் குறியீடு:AGM), இந்தியாவின், தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாயுடுமங்கலம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.

இந்த தொடருந்து நிலையத்திலிருந்து வேலூர், காட்பாடி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக தொடருந்து சேவைகள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]