உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கித்தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(WDQ (identifier) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
விக்கித்தரவு
விக்கித்தரவுகளின் சின்னம்
விக்கித்தரவுகளின் முதற்பக்கத் திரைக்காட்சி
விக்கித்தரவுகளின் முதற்பக்கம்
வலைத்தள வகை
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிமீடியக் குமுகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்திற்குரியது
வெளியீடுஅக்டோபர் 30, 2012 (2012-10-30)
அலெக்சா நிலை 19,635 (27 ஆகத்து 2015)[1]
உரலிwww.wikidata.org


விக்கித்தரவு (Wikidata) என்பது விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படும் பன்மொழி விக்கி அறிவுத் தளம் ஆகும்.[2] விக்கிப்பீடியா போன்ற விக்கிமீடியத் திட்டங்களில் பயன்படுத்துவதற்கான தரவுகளை வழங்கும் பொதுமூலமாக இது தொழிற்படுகின்றது.[2] விக்கிபேசு என்ற மென்பொருளில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.[3]

இதனையும் பார்க்க

[தொகு]

விக்கிதரவு:சொல்லடைவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "wikidata.org". Alexa. 27 ஆகத்து 2015. Archived from the original on 2017-09-03. Retrieved 29 ஆகத்து 2015.
  2. 2.0 2.1 "விக்கிதரவு:அறிமுகம்". விக்கித்தரவுகள். 8 ஆகத்து 2015. Retrieved 29 ஆகத்து 2015.
  3. "Wikibase". Wikibase. Retrieved 29 ஆகத்து 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கித்தரவு&oldid=3578249" இலிருந்து மீள்விக்கப்பட்டது