2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
2008 ஒலிம்பிக் போட்டிகள் |
---|
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைபெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே கனவு ஒரே உலகம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டி நடத்தும் நாடு தெரிவு
[தொகு]2008 கோடை ஒலிம்பிக் விலைக்கோள்களின் முடிவுகள் | |||
---|---|---|---|
நகரம் | நாடு | சுற்று 1 | சுற்று 2 |
பெய்ஜிங் | சீனா | 44 | 56 |
டொரண்டோ | கனடா | 20 | 22 |
பாரிஸ் | பிரான்ஸ் | 15 | 18 |
இஸ்தான்புல் | துருக்கி | 17 | 9 |
ஒசாக்கா | ஜப்பான் | 6 | — |
2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைபெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன.
முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.[2]
விளையாட்டு அரங்குகள்
[தொகு]- நீர் கன சதுர விளையாட்டரங்கம் - [6] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- பறவைக் கூடு - சீனத் தேசிய விளையாட்டரங்கம் - [7][தொடர்பிழந்த இணைப்பு]
விளையாட்டுக்கள்
[தொகு]தட கள விளையாட்டுக்கள் (47)
[தொகு]- நெடுமுப்போட்டி (2)
- தற்கால ஐந்திறப்போட்டி (2)
நீர் விளையாட்டுக்கள் (46)
[தொகு]- நீர் மூழ்குதல் - (8)
- நீச்சல், வேக நீச்சல் - (34)
- ஒருங்கிணைந்த நீச்சல் - Synchronized swimming (2)
- நீச்சல் எறிபந்தாட்டம் - Water polo (2)
சீருடற்பயிற்சிகள் (18)
[தொகு]- ஏறிறங்கு தண்டுகள் (சீருடற்பயிற்சிகள்) - en:Uneven bars (gymnastics)
- நடுவயங்கோல் (சீருடற்பயிற்சிகள்) - en:Balance beam (gymnastics)
- எம்பிக் குதிரை (சீருடற்பயிற்சிகள்) - en:Vault (gymnastics)
- பச்சக் குதிரை (சீருடற்பயிற்சிகள்) - en:pommel horse
- வளையங்கள் (சீருடற்பயிற்சிகள்) - en:Rings (gymnastics)
- கிடைக் கம்பம் (சீருடற்பயிற்சிகள்) en:Horizontal bar
- தரைப் பயிற்சி (சீருடற்பயிற்சிகள்) - en:Floor (gymnastics)
தற்காப்புக் கலைகள்
[தொகு]- குத்துச்சண்டை (11)
- டைக்குவாண்டோ (8)
- யுடோ - Judo (14)
- மல்யுத்தம் - Wrestling (18)
ஊர்தி ஓட்டங்கள்
[தொகு]- துடுப்பு படகோட்டம் Rowing (14)
- பாய்மரப் படகோட்டம் - Sailing (11)
- சிறு படகோட்டம் - Canoeing (16)
- மிதிவண்டி ஓட்டப்பந்தயம் - Cycling (18)
குழு விளையாட்டுக்கள்
[தொகு]- அடிப்பந்தாட்டம் (பேஸ்பால்) - Baseball (1)
- கூடைப்பந்தாட்டம் - Basketball (2)
- காற்பந்தாட்டம் - Football (soccer) (2)
- கைப்பந்தாட்டம் - Volleyball (4)
- வளைதடிப் பந்தாட்டம் (2)
- மென்பந்தாட்டம் - Softball (1)
- மேசைப்பந்தாட்டம் - Table tennis (4)
- இறகுப்பந்தாட்டம் - Badminton (5)
- டென்னிஸ் - Tennis (4)
- எறிபந்தாட்டம் ? - Handball (2)
கருவி விளையாட்டுக்கள்
[தொகு]- வில்வித்தை - Archery (4)
- வாள்வீச்சு - Fencing (10)
- குறி பார்த்துச் சுடுதல் - Shooting (15)
- பாரம்தூக்குதல் - Weightlifting (15)
- குதிரையேற்றம் - குதிரைத் தாண்டோட்டம் - Equestrian (6)
பதக்க நிலவரம்
[தொகு]போட்டிகள் இறுதியில் (ஆகஸ்ட் 24) முதல் 10 நிலைகள் வருமாறு:
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சீனா | 51 | 21 | 28 | 100 |
2 | ஐக்கிய அமெரிக்கா | 36 | 38 | 36 | 110 |
3 | உருசியா | 23 | 21 | 28 | 72 |
4 | ஐக்கிய இராச்சியம் | 19 | 13 | 15 | 47 |
5 | செருமனி | 16 | 10 | 15 | 41 |
6 | ஆத்திரேலியா | 14 | 15 | 17 | 46 |
7 | தென் கொரியா | 13 | 10 | 8 | 31 |
8 | சப்பான் | 9 | 6 | 10 | 25 |
9 | இத்தாலி | 8 | 10 | 10 | 28 |
10 | பிரான்சு | 7 | 16 | 17 | 40 |
ஒலிம்பிக் நாட்காட்டி
[தொகு]2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நாட்காட்டி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தமிழில் ஒலிம்பிக் செய்திகள்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 6th Coordination Commission Visit To Begin Tomorrow, International Olympic Committee. Retrieved on May 20, 2006.
- ↑ "Beijing 2008: Election". International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.
உசாத்துணைகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website of the 2008 Summer Olympics - (ஆங்கில மொழியில்)
- IOC Official Olympics Website - (ஆங்கில மொழியில்)
- பெய்ஜிங் 2008 பரணிடப்பட்டது 2008-08-10 at the வந்தவழி இயந்திரம் - சீன வானொலி நிலையம் (தமிழ்) -
- ஒலிம்பிக் சுடரோட்டமும் திபெத் போராட்டமும் - முனைவர் த.செயராமன்
- ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள்