ஹேமால் குணசேகர
Appearance
(ஹேமல் குணசேகர இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹேமால் குணசேகர | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 25, 1959 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
ஹேமால் குணசேகர (HEMAL GUNASEKERA, பிறப்பு: திசம்பர் 25, 1959), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]தயானி, வெல்லாக்க, வெலிகமையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
[தொகு]- ஹேமால் குணசேகர பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்