உள்ளடக்கத்துக்குச் செல்

சீமெய் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸீமெய் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
 EW3 
Simei MRT Station
四美地铁站
ஸீமெய்
Stesen MRT Simei
விரைவுப் போக்குவரத்து
பொது தகவல்கள்
அமைவிடம்30 Simei Street 3
Singapore 529888
ஆள்கூறுகள்1°20′36.40″N 103°57′11.42″E / 1.3434444°N 103.9531722°E / 1.3434444; 103.9531722
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்3
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW3
வரலாறு
திறக்கப்பட்டது16 December 1989
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
East West வழித்தடம்


சீமெய் தொடருந்து நிலையம் (Simei MRT Station) சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் ஸீமெய் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது தானா மேரா தொடருந்து நிலையம் மற்றும் தெம்பினிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]