உள்ளடக்கத்துக்குச் செல்

வாலேன்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வலென்சியா, ஸ்பெயின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாலேன்சியா
Valencia
València
L'hemisfèric in the Ciutat de les Arts i les Ciències complex
L'hemisfèric in the Ciutat de les Arts i les Ciències complex
வாலேன்சியா Valencia-இன் கொடி
கொடி
வாலேன்சியா Valencia-இன் சின்னம்
சின்னம்
Location of Valencia in the Valencian Community
Location of Valencia in the Valencian Community
Country எசுப்பானியா
Autonomous Communityவார்ப்புரு:நாட்டுத் தகவல் Valencian Community
ProvinceValencia
ComarcaValencia
Founded137 BC
DistrictsCiutat Vella, Eixample, Extramurs, Campanar, Saïdia, Pla del Real, Olivereta, Patraix, Jesús, Quatre Carreres, Poblados Marítimos, Caminos al Grao, Algirós, Benimaclet, Poblados del Norte, Poblados del Oeste, Poblados del Sur
அரசு
 • வகைMayor-council government
 • நிர்வாகம்Ajuntament de València
 • MayorRita Barberá Nolla (PP)
பரப்பளவு
 • நகரம்134.65 km2 (51.99 sq mi)
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2009)INE
 • நகரம்8,14,208
 • நகர்ப்புறம்
11,75,000 to 15,64,145
 • பெருநகர்
17,05,742 to 23,00,000
இனங்கள்valencià (m), valenciana (f)
valenciano (m), valenciana (f)
நேர வலயம்CET (GMT +1)
 • கோடை (பசேநே)CEST (GMT +2)
Postcode
46000-46080
ISO 3166-2ES-V
இணையதளம்http://www.valencia.es

வாலேன்சியா என்பது எசுப்பானியாவில் உள்ள வாலேன்சியா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இப்பகுதியிலேயே மக்கட்தொகை மிகுந்த நகரம் இதுவே. இது எசுப்பானியாவிலேயே மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட நகரம் ஆகும். இதன் பரப்பளவு 134.65 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 814,208 ஆகும். இந்நகரம் கி.மு. 137இல் தோற்றுவிக்கப்பட்டது.

2024 பெரு வெள்ளம்

[தொகு]

29 அக்டோபர் 2024 அன்று பெய்த கன மழையால் வலென்சியா மாகாணம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் கண்டிராத பெரு வெள்ளத்தால் குறைந்தது 95 பேர் இறந்துவிட்டனர். மேலும் பலர் காணாமல் போய்விட்டனர்.. [1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலேன்சியா&oldid=4132666" இலிருந்து மீள்விக்கப்பட்டது