லுங்கலாசா லா கணவாய்
Appearance
(லுங்கலாசா லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லாசுலுங் லா | |
---|---|
ஏற்றம் | 5,059 மீ (16,598 அடி) |
Traversed by | லே – மணாலி நெடுஞ்சாலையில் |
அமைவிடம் | இந்தியா |
ஆள்கூறுகள் | 33°06′N 77°38′E / 33.100°N 77.633°E |
லுங்கலாசா லா (Lachulung La) அல்லது லாசுலுங் லா என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் லே – மணாலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மலைக் கணவாய் ஆகும். இது லே – மணாலி நெடுஞ்சாலையில் சார்சு-விலிருந்து 54 கி.மீ மற்றும் பேங்- கிலிருந்து 24 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1]
இது இந்தியாவில் மிகவும் எளிதாக கடந்து செல்லக்கூடிய கணவாய்களுள் ஒன்றாகும். எனினும் மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் மலையேறுபவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ GeoNames. "Lāchālūng La". பார்க்கப்பட்ட நாள் 2009-06-22.