உள்ளடக்கத்துக்குச் செல்

மலையேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலையேறுநர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலையேற்றம் (Mountaineering) என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலாகும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். உடல் வலுவும் நுட்பமும் அனுபவமும் மலையேற்றத்துக்கு இன்றியமையாதன. உலகின் மிக உயர்ந்த சிகரமாகிய எவரெஸ்ட்டின் உச்சியேறியவர்கள் நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹில்லரி மற்றும் திபெத்தின் டென்சிங் நோர்கே ஆகியோர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alpinism Definition & Meaning | Dictionary.com".
  2. Whitlock, W., Van Romer, K., & Becker, H. (1991). Nature Based Tourism: An Annotated Bibliography Clemson SC: Strom Thurmond Institute, Regional Development Group.
  3. Pomfret, G. (2006). "Mountaineering adventure tourists: a conceptual framework for research.". Tourism Management 27 (1): 113–123. doi:10.1016/j.tourman.2004.08.003. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையேற்றம்&oldid=4101741" இலிருந்து மீள்விக்கப்பட்டது