உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பூனைப் பேரினம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேச்சு:புலிப்பேரினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தலைப்பு

[தொகு]

Panthera என்பது பூனைச் சாதியென்று குறிக்கப்பட்டுள்ளது தவறு. இது புலிச் சாதி என்றிருக்க வேண்டும். Felis என்பதே பூனைச் சாதியாகும்.--பாஹிம் (பேச்சு) 08:54, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தலைப்பு பூனைப் பேரினம் என்றுதானே உள்ளது. --AntanO 17:01, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

பேரினம் என்பது தமிழக வழக்கு. சாதி என்பது இலங்கை வழக்கு. இங்கே விக்கிப்பீடியாவில் சாதி என்பதும் பேரினம் என்பதும் ஒன்றே.--பாஹிம் (பேச்சு) 17:13, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

@Sundar: உங்கள் கருத்தும் தேவைப்படுகிறது. --AntanO 17:26, 1 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
பூனைக்குடும்பத்து உறுப்பினர்களுள் உறுமக்கூடியவற்றை உள்ளடக்கிய பேரினம் இது. ஆகையால் புலிப்பேரினம் என்பதில் தவறில்லை என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:21, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பூனைப்_பேரினம்&oldid=3403811" இலிருந்து மீள்விக்கப்பட்டது