உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:இஸ்லாமிய கலைக்களஞ்சியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்னும் கட்டுரை இசுலாம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இசுலாம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நண்பரே, ஜெயமோகன் இணையத்தில் "நான்கு தொகுதிகள் வெளி வந்த இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இசுலாமிய சமூகமே ஆதாரவு தரவில்லை என்ற குறிப்பினை விட்டு, தமிழ் சூழலில் மேல் சாட்டப்படும் குற்றச்சாண்டினை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்களே. இதனால் இக்கட்டுரையை படிக்கும் இசுலாமியருக்கு தங்களுடைய கலைக்களஞ்சியம் அமையாதிருக்க தமிழ் சூழ்நிலையே காரணம் என்ற தவறான எண்ணம் ஏற்பட்டுவிடாதா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:38, 3 ஏப்ரல் 2015 (UTC)

Start a discussion about இஸ்லாமிய கலைக்களஞ்சியம்

Start a discussion