உள்ளடக்கத்துக்குச் செல்

புனித மரியாள் பேராலயம், காலி

ஆள்கூறுகள்: 6°2′9.8″N 80°12′45.8″E / 6.036056°N 80.212722°E / 6.036056; 80.212722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித மரியா தலைமைக் கோயில், காலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புனித மரியாள் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்காலி, இலங்கை
புவியியல் ஆள்கூறுகள்6°2′9.8″N 80°12′45.8″E / 6.036056°N 80.212722°E / 6.036056; 80.212722
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஇலத்தீன் முறை
செயற்பாட்டு நிலைபேராலயம்
இணையத்
தளம்
www.cathedralgalle.org

இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரமான காலியில் உள்ள புனித மரியாள் பேராலயம் காலி கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது காலி நகரத்தின் முக்கியமான ஒரு கட்டிடமாக விளங்குகிறது. இப் பேராலயம் இயேசு சபையினரால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டது. பெல்சியம் நாட்டினரும், இயேசு சபையைச் சேர்ந்தவருமான யோசேப் வான் ரீத் இதன் முதல் ஆயராக இருந்தார்.

குறிப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]