உள்ளடக்கத்துக்குச் செல்

பரங்கிமலை தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°59′41″N 80°11′56″E / 12.99472°N 80.19889°E / 12.99472; 80.19889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித தோமையார் மலை தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பரங்கிமலை தொடருந்து நிலையம்
சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் பாதை
பொது தகவல்கள்
அமைவிடம்ஜீ எஸ் டி சாலை, பரங்கி மலை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°59′41″N 80°11′56″E / 12.99472°N 80.19889°E / 12.99472; 80.19889
உரிமம்ரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே
தடங்கள்சென்னை புறநகர ரயில், தென்னக இரயில் தடம்,
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard on-ground station
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSTM
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
முந்தைய பெயர்கள்தென்னிந்திய ரயில்வே (மதராசு - தென் மராட்டா ரயில்வே)

பரங்கிமலை தொடருந்து நிலையம் (St. Thomas Mount), சென்னையின் உள்ளூர் தொடருந்து நிலையங்களில் ஒன்று. இது சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பாதையில் உள்ள இரயில் நிலையம். இதை மவுண்ட், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், மேடவாக்கம், தில்லை கங்கா நகர், நகர இணைப்பு சாலை, அரசு ஊழியர் குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஒருங்கிணைந்த மெட்ரோ தொடருந்து நிலையம்

[தொகு]
பரங்கிமலை மெட்ரோ நிலையம்

பரங்கிமலை
சென்னை மெட்ரோ நிலையங்கள்
பொது தகவல்கள்
தடங்கள்     பச்சை வழித்தடம்
நடைமேடைபக்க மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர் பாலத்தில்
நடைமேடை அளவுகள்1
வரலாறு
திறக்கப்பட்டதுஅக்டோபர் 14, 2016 (2016-10-14)
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
அமைவிடம்
பரங்கிமலை மெட்ரோ நிலையம் is located in சென்னை
பரங்கிமலை மெட்ரோ நிலையம்
பரங்கிமலை மெட்ரோ நிலையம்
சென்னை இல் அமைவிடம்

பரங்கிமலை மெட்ரோ தொடருந்து நிலையம் சென்னை மெட்ரோ - MRTS - சென்னை புறநகர் தொடருந்து ஆகிய சேவைகளை இணைக்கும் ஒருங்கிணைந்த நிலையம் ஆகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]