பௌத்தவியல்
Appearance
(புத்தவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பௌத்த சமயம், புத்தர், பௌத்த சமய நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவை தொடர்பான கல்வி பௌத்தவியல் எனப்படும். இதனை புத்தவியல் என்றும் பௌத்த சமயவியல் என்றும் குறிப்பிடுவர். சமயத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பண்பாடுகளும் வேறுபட்ட நம்பிக்கைகளும் இதனுள் அடங்கும்.