உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்வேஸ் முஷாரஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பர்வேஸ் முஷாரஃப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெர்வேசு முசாரப்
Pervez Musharraf
پرویز مشرف (உருது)
10-வது பாக்கித்தான் அரசுத்தலைவர்
பதவியில்
20 சூன் 2001 – 18 ஆகத்து 2008
பிரதமர்சபாருல்லா கான் சமாலி
சவுத்ரி உசைன்
சௌக்காத் அசீசு
மியான் சூம்ரோ (பதில்)
யூசஃப் ரசா கிலானி
முன்னையவர்முகமது ரபீக் தாரர்
பின்னவர்மியான் சூம்ரோ (பதில்)
பாக்கித்தானின் தலைமை நிறைவேற்று அதிகாரி
பதவியில்
12 அக்டோபர் 1999 – 21 நவம்பர் 2002
குடியரசுத் தலைவர்முகமது ரபீக் தாரர்
முன்னையவர்நவாஸ் ஷெரீப் (பிரதமர்)
பின்னவர்சபாருல்லா சமாலி (பிரதமர்)
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 அக்டோபர் 1999 – 23 அக்டோபர் 2002
முன்னையவர்நவாஸ் ஷெரீப்
பின்னவர்ராவ் இக்பால்
தலைவர், படை அதிகாரிகள் குழு
பதவியில்
8 அக்டோபர் 1998 – 7 அக்டோபர் 2001
முன்னையவர்ஜெகாங்கீர் கரமாத்
பின்னவர்அசீசு கான்
தலைவர், இராணுவ அதிகாரிகள்
பதவியில்
6 அக்டோபர் 1998 – 28 நவம்பர் 2007
முன்னையவர்செகாங்கீர் கரமாத்
பின்னவர்அசுபக் கயானி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பெர்வேஸ் முஷாரஃப்

11 ஆகத்து 1943 (1943-08-11) (அகவை 81)
தில்லி, பிரித்தானிய இந்தியா (இன்றைய இந்தியா)
இறப்பு5 பெப்ரவரி 2023(2023-02-05) (அகவை 79)
துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிஅனைத்துப் பாக்கித்தான் முசுலிம் முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்கித்தான் முசுலிம் முன்னணி (Q)
துணைவர்சேபா முசாரப்
பிள்ளைகள்அய்லா (மகள்)
பிலால் (மகன்)
முன்னாள் கல்லூரிபோர்மன் கிறித்துவக் கல்லூரி
பாக்கித்தான் இராணுவ கல்வி நிலையம்
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம்
ரோயல் பாதுகாப்புக் கல்லூரி
விருதுகள் நிசான்-இ-இம்தியாசு
தம்கா-இ-பசாலத்
இம்தியாசி சனாத்
அல்-சவுத் பதக்கம்
Military service
பற்றிணைப்பு பாக்கித்தான்
கிளை/சேவை பாக்கித்தான் இராணுவம்
சேவை ஆண்டுகள்1961–2007
தரம் ஜெனரல்
அலகுபீரங்கிப்படை
கட்டளைI கோர்ப்சு
சிறப்பு சேவைகள் பிரிவு
டிஜி, இராணுவ நடவடிக்கைகள்
40-வது இராணுவப் பிரிவு, ஒக்காரா
போர்கள்/யுத்தங்கள்இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
சியாச்சின் பிணக்கு
கார்கில் போர்
ஆப்கான் உள்நாட்டுப் போர் (1996–2001)]]
1999 பாக்கித்தான் இராணுவப் புரட்சி
2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்

பெர்வேஸ் முஷாரஃப் (Pervez Musharraf; 11 ஆகத்து 1943 – 5 பெப்ரவரி 2023) பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கையாண்டு வருகின்றார்.[2]

2007 மார்ச் மாதம் நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப்படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றது.[2]

2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி, இவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Musharraf declares assets worth Rs645m, leaves tax column blank". தி எக்சுபிரசு திரிப்யூன். 3 April 2013. பார்க்கப்பட்ட நாள் 2 August 2017.
  2. 2.0 2.1 Haider, Kamran (நவம்பர் 3 2007). "Musharraf imposes emergency rule". ரொய்டர்ஸ். http://www.reuters.com/article/newsOne/idUSCOL19928320071103?sp=true. பார்த்த நாள்: 2007-11-03. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்வேஸ்_முஷாரஃப்&oldid=3651767" இலிருந்து மீள்விக்கப்பட்டது