உள்ளடக்கத்துக்குச் செல்

படிமப் பேச்சு:Fire chart.JPG

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல பயனுடைய படம். படத்தில் எரிபொருள் என்று திருத்த வேண்டுகிறேன். மின்சாதனம் என்பதையும், இயன்றால் மின்கருவிகள் என்று மாற்றப் பரிந்துரைக்கின்றேன். மிக்க நன்றி.--செல்வா 12:48, 3 ஜூலை 2009 (UTC)

தீயனைப்பான், தீயணைப்பான் என்றிருக்க வேண்டும். முடிந்தால் திருத்துங்கள்.--Kanags \பேச்சு 12:58, 3 ஜூலை 2009 (UTC)
இன்னும் சில. கார்பன்-டை-ஆக்சைடு என்று இரண்டுசுழி னகர ஒற்றாக இருக்க வேண்டும். வாயுகள் என்று ளகர ஒற்றாக இருக்க வேண்டும். வளிமங்கள் (வாயுகள்) என்று இரு சொற்களையும் தரப் பரிந்துரைக்கின்றேன். --செல்வா 13:52, 3 ஜூலை 2009 (UTC)
திருத்திவிட்டேன். நன்றி. ஆனால் இதே படத்தில் replace செய்ய முடியவில்லை. அதனால் இங்கே பதிந்துள்ளேன்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Fire_chart.JPG --arafat 14:14, 3 ஜூலை 2009 (UTC)

Start a discussion about படிமம்:Fire chart.JPG

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Fire_chart.JPG&oldid=399501" இலிருந்து மீள்விக்கப்பட்டது