உள்ளடக்கத்துக்குச் செல்

தி ஐரிஷ்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தி ஐரிஷ்மென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி ஐரிஷ்மேன்
The Irishman
இயக்கம்மார்ட்டின் ஸ்கோர்செசி
தயாரிப்பு
திரைக்கதைசுடீவன் சைல்லியன்
இசைராப்பி ராபர்ட்சன்
நடிப்பு
ஒளிப்பதிவுராடுரீகோ புரிறீடோ
படத்தொகுப்புதெல்மா சூன்மேக்கர்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுசெப்டம்பர் 27, 2019 (2019-09-27)(நியூ யார்க்)
நவம்பர் 1, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்209 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு௹ 1173 கோடி
மொத்த வருவாய்௹ 59 கோடி[2][3]

தி ஐரிஷ்மேன் (ஆங்கிலம்: The Irishman) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க குற்றவியல் திரைப்படமாகும். மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. ரொபேர்ட் டி நீரோ, அல் பசீனோ, ஜோ பெசுகி, ரே ரொமானோ, அண்ணா பகுய்ன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நெற்ஃபிளிக்சு இல் வெளியிடப்பட்டது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "THE IRISHMAN". British Board of Film Classification. Archived from the original on October 14, 2019. Retrieved October 14, 2019.
  2. Brueggemann, Tom (December 22, 2019). "As Specialized Movies Face Holiday Box Office Storm, 'Parasite' Hangs Tight". IndieWire. Archived from the original on December 23, 2019. Retrieved December 23, 2019.
  3. "The Irishman (2019)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on சனவரி 8, 2020. Retrieved சனவரி 8, 2020.

வெளியிணைப்புகள்

[தொகு]
தி ஐரிஷ்மேன் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஐரிஷ்மேன்&oldid=3112244" இலிருந்து மீள்விக்கப்பட்டது