சேலம் ராசகணபதி கோயில்
Appearance
(சேலம் அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சேலம் ராசகணபதி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சேலம் மாவட்டம் |
அமைவு: | சேலம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கணபதி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென் இந்தியா, கோயில்கள் |
சேலம் அருள்மிகு ராசகணபதி திருக்கோயில் என்பது சேலம் மாநகராட்சியின் நடுப்பகுதியில் அமைத்துள்ள ஒரு சிறிய கோயில். மிகவும் புகழ் பெற்றது.
ராஜகணபதி
[தொகு]இதன் மூலவர் அருள்மிகு ராஜகணபதி எனும் பெயர் கொண்டுள்ளார். ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. ஆகவே எப்போதும் ராஜகணபதியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும்.
தேர்கள் நிலை கொண்டுள்ளன
[தொகு]சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோவில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு.