சிறுப்ஸ்கா குடியரசு
Appearance
(சுரூப்ஸ்கா குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறுப்ஸ்கா குடியரசு சிறுப்ஸ்கா குடியரசு Република Српска Republika Srpska | |
---|---|
நாட்டுப்பண்: Moja Republika (தமிழ்: "எனது குடியரசு") | |
தலைநகரம் | சரயேவோ (அதிகாரபூர்வம்), பஞ்சா லூக்கா (de facto) |
ஆட்சி மொழி(கள்) | செர்பியம், பொசுனியம், குரொவேசியம்3 |
இனக் குழுகள் (2006 மதிப்பீடு) | செர்பியர்: 88% பொஸ்னியர்: 8% குரொவேசியர்: 4% |
மக்கள் | பொசுனிய செர்பியர் |
அரசாங்கம் | நாடாளுமன்ற அமைப்பு |
• அதிபர் | ரஜ்கோ குஸ்மானொவிச் |
• பிரதமர் | மிலொராட் டோடிக் |
பொசுனியா எர்செகோவினாவின் பகுதி | |
• அறிவிப்பு | பெப்ரவரி 28, 1992 |
• பொசுனியா எர்செகோவினாவின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை | டிசம்பர் 14, 1995 ... |
பரப்பு | |
• மொத்தம் | 24,857.2 km2 (9,597.4 sq mi) |
• நீர் (%) | தரவுகள் இல்லை |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 1,487,785 |
• 1996 கணக்கெடுப்பு | 1,475,288 |
• அடர்த்தி | 60/km2 (155.4/sq mi) |
நாணயம் | மார்க் (BAM) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+2 (CEST) |
சிறுப்ஸ்கா குடியரசு (Republika Srpska செர்பிய மொழி: Република Српска, ⓘ), என்பது பொசுனியா எர்செகோவினாவின் ஓர் அரசியல் நிர்வாக அலகாகும். இதன் அதிகாரபூர்வ தலைநகரம் சரயேவோ. ஆனாலும், பஞ்சா லூக்கா இதன் அதிகாரமற்ற தலைநகராக விளங்குகிறது. இந்நிர்வாக அலகில் செர்பியர்கள், பொஸ்னியர்கள், குரொவேசியர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் வாழ்கின்றனர். 1992ம் ஆண்டு காலப் பகுதியில் இது "பொசுனியா எர்செகோவினாவின் சேர்பியக் குடியரசு" என அழைக்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரபூர்வ இணையத்தளம்
- அரசுபரணிடப்பட்டது 2013-01-21 at the வந்தவழி இயந்திரம்
- அதிபர் பரணிடப்பட்டது 2019-06-06 at the வந்தவழி இயந்திரம்
- பொசுனியா எர்செகோவினா ஒன்லைன் பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்