ஸ்ரீகாகுளம்
Appearance
(சிறீகாகுளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறீகாகுளம் | |||
— நகரம் — | |||
ஆள்கூறு | 18°18′N 83°54′E / 18.3°N 83.9°E | ||
நாடு | இந்தியா | ||
மாவட்டம் | சிறீகாகுளம் | ||
மக்களவைத் தொகுதி | சிறீகாகுளம் | ||
மக்கள் தொகை | 109,666 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 10 மீட்டர்கள் (33 அடி) | ||
குறியீடுகள்
|
ஸ்ரீகாகுளம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். ஆந்திர மாநிலத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் புகழ் பெற்ற அரசவல்லி சூரியன் கோயில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- அரசவல்லி சூரியன் கோயில்
- சாலிகுண்டம் பௌத்தத் தொல்லியல் களம்