சரத் குமார குணரத்ன
Appearance
(சரத் குமார குணரத்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சரத் குமார குணரத்னா அரச வளங்கள் மற்றும் சிறுவர்த்தக மேம்பாட்டு பிரதி அமைச்சர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கம்பஹா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
சரத் குமார குணரத்னா (Sarath Kumara Gunaratna,, இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பஹாமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். அரச வளங்கள் மற்றும் சிறுவர்த்தக மேம்பாட்டு பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]20c, துனகல்பிட்டிய, நீர்கொழும்பில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்கமதத்தைச் சேர்ந்தவர்,