உள்ளடக்கத்துக்குச் செல்

சன்மார்க்க போதினி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சன்மார்க்கபோதினி (இதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சன்மார்க்க போதினி என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் 1884 ஆம் ஆண்டு முதல் ச. தம்பிமுத்து (1857-1937) என்பவரால் அச்சுவேலியில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.[1][2] 47 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது.[3]

சன்மார்க்க போதினியில் சுவாமி ஞானப்பிரகாசர் தொடராக எழுதிய சில கட்டுரைகள் பின்னர் யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Katiresu, S. (2005) [1905]. A Hand Book to the Jaffna Peninsula. New Delhi: Asian Educational Services. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1872-6.
  2. அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர் பரணிடப்பட்டது 2013-01-10 at the வந்தவழி இயந்திரம், thejaffna.com
  3. "பண்டைத் தமிழர் நூலுக்கு கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் வழங்கிய அணிந்துரை". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  4. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், நூலகம் திட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்மார்க்க_போதினி_(இதழ்)&oldid=3583842" இலிருந்து மீள்விக்கப்பட்டது