உள்ளடக்கத்துக்குச் செல்

சகீல் அகமது (இளையவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சகீல் அகமது (ஜூனியர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சகீல் அகமது (இளையவர்)
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 2
ஓட்டங்கள் 74 61
மட்டையாட்ட சராசரி 14.80 30.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 33 36
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சகீல் அகமது (இளையவர்) (Shakeel Ahmed, Jr. பிறப்பு: நவம்பர் 12 1971), ஒரு முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். [1] இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993-லிருந்து 1995 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

சான்றுகள்

[தொகு]
  1. "Shakeel Ahmed". www.cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 2010-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீல்_அகமது_(இளையவர்)&oldid=3174530" இலிருந்து மீள்விக்கப்பட்டது