கார்டன் பிரவுன்
Appearance
(கோர்டன் பிரவுன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கார்டன் பிரவுன் | |
---|---|
2009இல் கார்டன் பிரவுன் | |
ஐக்கிய இராச்சிய பிரதமர் | |
பதவியில் 27 சூன் 2007 – 11 மே 2010 | |
ஆட்சியாளர் | எலிசபெத் அரசி |
முன்னையவர் | டோனி பிளேர் |
பின்னவர் | டேவிட் கேமரன் |
நிதி அமைச்சர் (Chancellor of the Exchequer) | |
பதவியில் 2 மே 1997 – 27 சூன் 2007 | |
பிரதமர் | டோனி பிளேர் |
முன்னையவர் | கென்னத் கிளார்க் |
பின்னவர் | அலிஸ்டைர் டார்லிங் |
நிழல் நிதி அமைச்சர் | |
பதவியில் 18 சூலை 1992 – 2 மே 1997 | |
தலைவர் | ஜான் ஸ்மித் டோனி பிளேர் |
முன்னையவர் | ஜான் ஸ்மித் |
பின்னவர் | கென்னத் கிளார்க் |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 சூன் 1983 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கம் |
பெரும்பான்மை | 18,216 (43.6%) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 பெப்ரவரி 1951 கிஃப்நாக், ரென்ஃப்ரூஷையர், இசுக்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
அரசியல் கட்சி | தொழில் |
துணைவர் | சாரா பிரவுன் |
பிள்ளைகள் | ஜென்னிஃபர் ஜேன் (மறைவு) ஜான் மெக்காலே ஜேம்ஸ் ஃப்ரேசர் |
வாழிடம்(s) | 10 டௌனிங் தெரு (அலுவல்முறை) வடக்கு குயின்ஸ்ஃபெர்ரி (தனிப்பட்ட)[1] |
முன்னாள் கல்லூரி | எடின்பர்க் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | அரசு இணையதளம் |
ஜேம்ஸ் கார்டன் பிரவுன் (பிறப்பு 20 பெப்ரவரி 1951) ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சித் தலைவர் ஆவார். டோனி பிளேர் பதவி விலகியபின் மூன்றாம் நாள் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டு சூன் 2007ஆம் ஆண்டு அன்று பிரமராகப் பொறுப்பேற்றார். அதற்கு முன்னர் டோனி பிளேரின் அமைச்சரவையில் நிதியமைச்சராக 1997 முதல் 2007 வரை பணியாற்றி உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MacLeod, Catherine (14 August 2007). "Brown to work from home". The Herald (Newsquest) இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080219231838/http://www.theherald.co.uk/politics/news/display.var.1615320.0.0.php. பார்த்த நாள்: 1 March 2008.
- ↑ Wintour, Patrick (24 September 2009). ""Brown, a member of the Church of Scotland..."". London: The Guardian. http://www.guardian.co.uk/world/2009/sep/23/pope-benedict-to-visit-britain. பார்த்த நாள்: 24 September 2009.