உள்ளடக்கத்துக்குச் செல்

சிறும ஊதியச் சட்டம் 1948

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிறும ஊதியச் சட்டம் 1948 அல்லது குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 என்பது இந்தியத் தொழிலாளர் சட்டம் தொடர்பான நாடாளுமன்றச் சட்டமாகும்; இது திறமிகு பணியாளர்களுக்கும் திறன்பெறாத பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கிறது. குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய வீதத்தின் சிறும அளவைக் குறிக்கும் இச்சட்டம் 1948 ஆம் ஆண்டு மார்ச் 15ல் தொடங்கப்பட்டது[1]. இச்சட்டத்தில் 31 உட்பிரிவுகள் உள்ளன. நடுவண் அரசினால் அட்டவணையிடப்பட்ட பணிகளின் பட்டியல்படி 45 பணிகள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "TheMinimumWagesAct1948 (பக். 1)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2022.
  2. "Ministry of Labour and Employment" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 Jan 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறும_ஊதியச்_சட்டம்_1948&oldid=3488639" இலிருந்து மீள்விக்கப்பட்டது