உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு ஆப்பிரிக்க நேரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிழக்கு ஆபிரிக்க நேரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
 UTC-01:00  கேப் வர்டி நேரம்[a]
 UTC±00:00  கிரீன்விச் இடைநிலை நேரம்
 UTC+01:00 
 UTC+02:00 
 UTC+03:00  கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
 UTC+04:00 
a கேப் வர்டி தீவுகள் ஆப்பிரிக்கப் பெரு நிலத்தின் மேற்கே உள்ளது.
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்க நேரம், அல்லது ஈ.ஏ.டி, (East Africa Time - EAT) கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர மண்டலம் ஆகும். இந்த மண்டலம் ஒ. ச. நே. (ஒ. ச. நே +3)க்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது, இது அரேபிய சீர் நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம், மாஸ்கோ நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.[1]

இந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.[1]

கிழக்கு ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "EAT Time". World Time Zones.Org. Archived from the original on 10 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 29 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)