காக்கநாடு
Appearance
(காக்காநாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காக்காநாடு (Kakkanad) என்பது கேரளத்தின் கொச்சி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம். இங்கு அதிகளவிலான தகவல் தொழினுட்ப நிறுவனங்கள் உள்ளன. தற்போது, இது எர்ணாக்குளம் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இன்ஃபோபார்க், ஸ்மார்ட்பார்க் ஆகியன இங்குள்ளன. தூர்தர்ஷன் நிறுவனத்தின் ஒலிபரப்பு மையம் இங்குள்ளது. இதற்கு அருகில் வீகாலேண்ட் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. தமிழ் இலக்கண நூலான சங்கர நமசிவாயரின் பாடல்களில் கொடுந்தமிழ் நாட்டின் பகுதியாக கற்காநாடு (காக்காநாடு) எனக் குறிப்பிடப்பட்டது.