கல்லட்டி அருவி
Appearance
(கல்லட்டி நீர் வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/94/Kallatagiri_1.jpg/250px-Kallatagiri_1.jpg)
கர்நாடகாவில் கல்லட்டி அருவி அமைந்துள்ள இடம்
கல்லட்டி நீர்வீழ்ச்சி (Kalhatti Falls) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள தரிகெரே வட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். [1] இது கெம்மண்ணுகுண்டி மலையிலிருந்து 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ளது.
இடம்[தொகு]
இந்த அருவி தரிகெரேவிலிருந்து 45 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்[தொகு]
- World Waterfall Database Entry பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ http://www.karnataka.com/tourism/water-falls/kalhatti-falls.html Kalhatti Falls on Karnataka.com