உள்ளடக்கத்துக்குச் செல்

௭ன் ரத்தத்தின் ரத்தமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என் ரத்தத்தின் ரத்தமே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என் ரத்தத்தின் ரத்தமே
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புகே. பாலாஜி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புகே. பாக்யராஜ்
மீனாட்சி சேஷாத்ரி
ஜனகராஜ்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

௭ன் ரத்தத்தின் ரத்தமே 1989இல் வெளியாகிய தமிழ் அறிவியல் புனைக்கதைத் திரைப்படம். இது ஹிந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியாவின் மறு ஆக்கமாகும். இப்படத்தின் இயக்குநர் க. விஜயன் ஆவார்.[1] பாக்யராஜ், மீனாட்சி சேசாத்ரி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார்.[2]

பாடல்கள்

[தொகு]
  1. வாத்தியாரே - எஸ்.ஜானகி
  2. ௭ன் ரத்தத்தின் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  3. ஓர் ஆயிரம் - எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்ரமணியம்
  4. இந்த ராகமும் - சித்ரா, மனோ
  5. என் பேரு ஸ்வீட்டி - எஸ்.ஜானகி

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://en.wikipedia.org/wiki/En_Rathathin_Rathame
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-19. Retrieved 2018-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=௭ன்_ரத்தத்தின்_ரத்தமே&oldid=3712022" இலிருந்து மீள்விக்கப்பட்டது