எக்சுபெரியா இசட்
Appearance
(எக்சுபீரியா இசட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சோனி எக்சுபெரியா z , சோனி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆண்ட்ராய்டு திறன்பேசி ஆகும். சோனி எக்ஸ்பீரியா வரிசையில் வரும் திறன்பேசிகளாகும்.
16 கிகாபைட்டுகள் உள்ளார்ந்த நினைவகம் மற்றும் அணுகல் நினைவகம் 2 கிகாபைட்டு கொண்டது . மேலும் இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தில் இயங்குகிறது.
இந்த தொலைபேசி அறிவிக்கப்பட்ட ஆண்டு 2013.
நிழற்படக்கருவி வசதிகள்
[தொகு]இது பிற்பகுதில் 13.1 மெகாபடவணுக்கள் கொண்ட நிழற்படக்கருவி, முற்பகுதில் 2 மெகாபடவணுக்கள் நிழற்படக்கரு
- அகல பரப்பு காட்சி
- முகம் கண்டறிதல்
- பூகோள குறியிடுதல்
மற்ற வசதிகள்
[தொகு]தொடு திரை அளவு 5.1 அங்குலம்
புற நினைவகம்-32 கிகாபைட்டு